Monday, April 30, 2012

என் சமுதாயம் எங்கே செல்கிறது?

மாறிப்போன காலநிலை
மாறுபட்ட கலாச்சாரம்
அன்னியர்களையும் அவர்களின்
கலாச்சாரத்தையும் விஞ்சிவிட்டோம்
என்ற மமதையில் நமக்கே தெரியாமல்
புரையோடிய புற்றுநோய் போல்
பரவிவிட்ட இந்த மோகங்களை பதிவு செய்ய நினைக்கும்
என் நினைவுகளில் என்றும் சோகமே......
 
இது எனது முதல் பதிவு கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இருக்குமாயின் பின்னூட்டத்தில் பகிரவும்....

2 comments:

  1. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் இன்னும் சிறப்பாக எழுதவும்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே.......

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete